MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Anjana Arjun: அர்ஜுனின் இரண்டாவது மருமகன் வெளிநாட்டவரா? தீயாக பரவும் அஞ்சனாவின் செல்ஃபி புகைப்படம்!

Anjana Arjun: அர்ஜுனின் இரண்டாவது மருமகன் வெளிநாட்டவரா? தீயாக பரவும் அஞ்சனாவின் செல்ஃபி புகைப்படம்!

நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான, அஞ்சனா... வெளிநாட்டவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சுட்டி காட்டி, இவர் தான் உங்கள் காதலரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Jul 24 2024, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Action King Arjun:

Action King Arjun:

90-களில் முன்னணி ஹீரோவாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் அர்ஜுன். இவர் ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பெயர் போனவர் என்பதால், ரசிகர்கள் இவரை ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் என தற்போது வரை அன்போடு அழைத்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Arjun hit Movies:

Arjun hit Movies:

குறிப்பாக 90-களில் இவர் நடிப்பில் வெளியான, கோகுலம், ஜென்டில்மேன், ஜெய்ஹிந், கர்ணா, முதல்வன், ஏழுமலை, போன்ற படங்கள் தற்போது வரை ஏராளமான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

சூரியின் கொட்டுக்காளி பட ரிலீசுக்கு நாள் குறிச்சாச்சு! சிவகார்த்திகேயன் வெளியிட்ட தகவல்!

35
Arjun Fitness:

Arjun Fitness:

60 வயதை கடந்த பின்னரும், இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் ஃபிட்னஸில் கலக்கி கொண்டிருக்கும் அர்ஜுனுக்கு, ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக இவர் நடித்த லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து, விடாமுயற்சி படத்திலும் அஜித்துடன் நடித்துள்ளார்.
 

45
Arjun Daughter Aishwarya Marriage:

Arjun Daughter Aishwarya Marriage:

இந்நிலையில், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி சென்னையில் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

Chaitra Reddy: கொண்டாட்டத்தில் கலை கட்டிய 'கயல்' சீரியல் நடிகையின் வீடு..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
 

55
Anjana Lover is Foreigner:

Anjana Lover is Foreigner:

மூத்த மகள் ஐஸ்வர்யாவை தொடர்ந்து, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா தற்போது காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் வெளிநாட்டவர் ஒருவருடன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு... இவர்தான் உங்கள் காதலரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகத காரணத்தால்... அந்த நபர் நண்பராக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved