ச்சீ... ச்சீ.. மாஸ்க் கேட்ட நிக்சனிடம்... உள்ளாடையை காட்டிய மாயா - பூர்ணிமா! வெச்சு செஞ்ச அர்ச்சனா - தினேஷ்!
பிக்பாஸ் வீட்டில், பெண்களுக்கு எதிராக பிரதீப் செயல்பட்டதாக ரெட் கார்டு வழங்க சொல்லி போராடிய மாயாவும் - பூர்ணிமாவும் ஒழுங்கா என வெளுத்து வாங்கி உள்ளனர் தினேஷ் மற்றும் அர்ச்சனா.
BB Tamil 7
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 6 சீசன்களை விட, 7-ஆவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும்... பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. மேலும் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே என்ட்ரி கொடுத்த போட்டியாளர்களை கடந்த வாரம் மற்ற போட்டியாளர்கள் வச்சு செய்த நிலையில், தற்போது அழு மூஞ்சி அர்ச்சனா ஃபயராக கேமில் இறங்கி, சும்மா தீயாக விளையாடி வருகிறார்.
அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு அன்று முதல் இன்று வரை நியாயம் கேட்டு வருகின்றனர் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர். அதே நேரம் பிரதீப் எதுவுமே செய்யாமல் வார்த்தையை மட்டும் தான் பயன்படுத்தினார், நிக்சன் ஐஷுவிடம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறார் என #gaajiNixen என ஹாஷ்டேக் போட்டு தாளித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
மாரிக்கு ஆப்பு வைக்க தாரா போட்ட பிளான்! நடக்க போவது என்ன? 'மாரி' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
மேலும் இன்று ஸ்மால் பாஸ் வீட்டில் நடந்த டிஸ்கஷனில், பிரதீபுக்கு ஆதரவாக விசித்ரா பேச... பிரதீப் என்னென்ன கமெண்ட் செய்தாரோ அதனை, ரவீனாவும் கூறினார். பூர்ணிமா கீழே குனிந்தபோது... கொஞ்சம் மறைச்சிக்கோ என்ன அடல்ட் ஜோக் அடித்ததாக ரவீனா சொன்னார். அதற்க்கு விசித்ரா மறைச்சிக்கோன்னு தானே சொன்னான். உண்மையில் ஒரு விஷயத்தை அவனுக்கு பேச தெரியவில்லை. ஆனால் அவர் கெட்டவன் இல்லை என அடித்து கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அர்ச்சனாவும், வினுஷா உள்ளாடை தெரியும் போது அதனை மறை வெளியில் தெரிகிறது என பிரதீப் தான் சொன்னார். இதில் அவர் நல்லவர் என்பது தான் எனக்கு தெரிந்தது என பேசினார். மேலும் பூர்ணிமா - மாயா இருவரும், நிக்சன் பெருக்கும் போது மாஸ்க் இருந்தால் நல்லா இருக்கும் என சொன்ன போது, தங்களின் உள்ளாடையை எடுத்து காட்டினார்கள். அது மட்டும் சரியா? என தினேஷ் மற்றும் அர்ச்சனா வெச்சு செய்துள்ளனர். இது பற்றிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.