- Home
- Gallery
- Anushkha Sharma hot: பீச்சில் டூபிஸில் சுற்றி திரிந்த அனுஷ்கா ஷர்மா....சமந்தாவே லைக் போட்ட ஹாட் போஸ்....
Anushkha Sharma hot: பீச்சில் டூபிஸில் சுற்றி திரிந்த அனுஷ்கா ஷர்மா....சமந்தாவே லைக் போட்ட ஹாட் போஸ்....
Anushkha Sharma hot: பிரபல பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, ஆரஞ்சு நிற நீச்சலுடை அணிந்து, பீச்சில் நின்று கொண்டு நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

Anushkha Sharma hot:
பிரபல பாலிவுட் நடிகையும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா, ஆரஞ்சு நிற நீச்சலுடை அணிந்து, பீச்சில் நின்று கொண்டு நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
Anushkha Sharma hot:
அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் சில வருடங்கள் டேட்டிங் செய்த பிறகு 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும், அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவது மட்டும் இன்றி, சில வெப் தொடர்களை தயாரித்தும் வருகிறார்.
Anushkha Sharma hot:
கடந்த 2021 இல், அவர்களுக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். அந்த குழந்தைக்கு வாமிகா என பெயர் வைத்துள்ளனர் இந்த நட்சத்திர ஜோடி. அனுஷ்கா ஷர்மா தற்போது கணவர் விராட் கோலியுடன் விடுமுறையில் உள்ளனர்.
Anushkha Sharma hot:
நடிகை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரஞ்சு நிற பிகினியில் பீச்சில் நின்று, நீச்சல் குளத்தை சூடேற்றும் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Anushkha Sharma hot:
இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா ஷர்மா, பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த புகைப்படத்திற்கு நடிகை சமந்தா மற்றும் தியா மிர்சா ஆகிய இருவரும் லைக் செய்துள்ளனர்.