MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பரணி ஆசையா கேட்ட விஷயம்... குண்டக்க மண்டக்க யோசிச்சு சிக்க போகும் ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்

பரணி ஆசையா கேட்ட விஷயம்... குண்டக்க மண்டக்க யோசிச்சு சிக்க போகும் ஷண்முகம் - அண்ணா சீரியல் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சௌந்தரபாண்டியை மண்ணை கவ்வ வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 29 2024, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna serial

Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சௌந்தரபாண்டியை மண்ணை கவ்வ வைத்ததோடு வெளியே எடுத்து போட்ட பொருட்களை அவர்களை வைத்தே உள்ளே எடுத்து வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, வைகுண்டம் நீயும் தான் அடிக்கடி அரிவாளை தூக்குற ஆனால் ஒரு முறையாவது தீர்வு கிடைச்சி இருக்கா? ஆனால் என் மருமகள் ஒரு முறை அரிவாளை தூக்கினா பிரச்னையை தீர்த்து வச்சிட்டா பாரு என்று பரணி பற்றி பெருமையாக பேசி சந்தோசப்படுகிறார். 

24
Zee Tamil Anna serial

Zee Tamil Anna serial

அதனை தொடர்ந்து பரணியும் சண்முகமும் ரூமுக்குள் இருக்கும் போது ஷண்முகம் நீ எனக்கு கிடைச்சது பெரிய பாக்கியம் புள்ள என்று காதலோடு பேசி கண் திறந்து பார்க்க, பரணி தூங்கி விட்டதை பார்த்து ஷாக் ஆகிறான், ஆனால் பரணி தூங்குவது போல் நடித்து ஷண்முகம் காதலோடு பேசிய அனைத்தையும் கேட்டு ரசிக்கிறாள். அதன்பிறகு மறுநாள் பரணி கிளினிக்கில் ஒரு பாட்டிக்கு வைத்தியம் பார்த்து கொண்டிருக்கிறார். 

இதையும் படியுங்கள்... Nalini : ஏழு ஜென்மம் ஆனாலும் ராமராஜன் தான் எனக்கு கணவரா வரணும்... இப்பவும் லவ் பண்றேன் - மனம்திறந்த நளினி

34
Anna serial Update

Anna serial Update

ஷண்முகம் அங்கு வர அவனிடம் எனக்கு பாணி பூரி சாப்பிடணும் போல் ஆசையா இருக்கு என்று சொல்கிறாள். இதனால் ஷண்முகமும் வெட்டுக்கிளியும் சேர்ந்து பாணி பூரி வாங்க கடைக்கு செல்கின்றனர். ஆனால் எங்கும் பாணி பூரி இல்லை. பிறகு ஒரு கடையில் பாணி பூரி கேட்க கடைக்காரர் பாணி பூரி இல்ல சோலா பூரி தான் இருக்கு என்று சொல்கிறார். 

44
Anna serial Today Episode

Anna serial Today Episode

உடனே வெட்டுக்கிளி அண்ணே பூரியை வாங்கிட்டு பாணியை நாமளே ரெடி பண்ணி அண்ணி கிட்ட பாணி பூரின்னு கொடுத்திடலாம் என்று ஐடியா கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Ethirneechal: குணசேகரன் கொட்டம் அடக்க போகுது! கப்புச்சிப்புனு 'எதிர்நீச்சலுக்கு' எண்டு கார்டு போடும் இயக்குனர்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved