MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • முத்துப்பாண்டிக்கு செம்ம ரைடு விட்ட டிஎஸ்பி.. ஸ்டேஷனை தேடி வந்த ஆப்பு - அண்ணா சீரியலில் அதிரடி திருப்பம்

முத்துப்பாண்டிக்கு செம்ம ரைடு விட்ட டிஎஸ்பி.. ஸ்டேஷனை தேடி வந்த ஆப்பு - அண்ணா சீரியலில் அதிரடி திருப்பம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு கோபமாக வந்த சண்முகம் அப்பாவிடம் என்னை ஏமாத்தி கோயிலுக்கு கூட்டிட்டு போனியா என்று சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 04 2024, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna Serial

Anna Serial

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு கோபமாக வந்த சண்முகம் அப்பாவிடம் என்னை ஏமாத்தி கோயிலுக்கு கூட்டிட்டு போனியா என்று சத்தம் போட்ட நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது பரணி சண்முகத்தை சமாதானம் செய்யும் முயற்சி செய்ய அவன் இனிமே இசக்கி முகத்தில் முழிக்கவே மாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறான். 

பிறகு பரணி சண்முகத்தை சாப்பிட கூப்பிட அவன் சாப்பாடு வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்ல நீ சாப்பிடாம உன் தங்கச்சி இங்க சாப்பிட மாட்டேன்னு உக்காந்துட்டு இருக்காங்க என்று சொன்னது தன்னுடைய தங்கைகளுக்காக சாப்பிடுகிறான். அதே நேரத்தில் தங்கைகளையும் சாப்பிட வைக்கிறான். 

24
Zee Tamil Anna Serial

Zee Tamil Anna Serial

இதனை தொடர்ந்து மறுநாள் பரணி கோலம் போட்டுக் கொண்டிருக்க சண்முகம் காலையிலேயே எழுந்து வெளியில் கிளம்ப பரணி போட்ட கோலத்தை பார்த்து ரசிக்கிறான். பிறகு வெளியே கிளம்ப பரணி இவனுக்கு காபி போட்டு கொடுக்கணும் என்று யோசித்து சட்டையில் பின்னாடி ஏதோ அழுக்கா இருக்கு மாத்திட்டு போ என்று சொல்கிறாள். 

சண்முகம் அதெல்லாம் எப்படி கடந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்ல நீ ஒன்னும் இப்போ சாதாரண ஆள் கிடையாது ஊர் பிரசிடெண்ட் ஒழுங்கா டிரஸ் பண்ணு என்று திட்டியதன் சண்முகம் சட்டையை மாற்றிக் கொண்டு வருவதற்குள் பரணி காபி போட்டு தயாராக காத்திருக்கிறாள். 

இதையும் படியுங்கள்... ராஜமவுலி இயக்கும் அடுத்த பிரம்மாண்ட படத்துக்கு விஜய் சேதுபதி பட டைட்டிலா? காத்துவாக்குல கசிந்த தகவல்

34
Anna Serial Update

Anna Serial Update

ஆனால் சண்முகம் நீ போட்ட காபி எல்லாம் எனக்கு தேவையில்லை என்று சொல்ல நீ இதை குடிக்கலைன்னா நான் வெளியே எங்கேயும் போக மாட்டேன் இந்த ஊருக்கான உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க மாட்டேன், இதுக்கெல்லாம் காரணம் நீதான் என்று சொல்லுவேன் என பேசி அதிர்ச்சி கொடுக்கிறாள். 

இதனால் சண்முகம் காபி குடித்துவிட்டு, இது உனக்காக இல்ல இந்த ஊர் மக்களுக்காக கொடுக்கிறேன் என்று சொல்கிறான். மறுபக்கம் ஸ்டேஷனுக்கு முத்துப்பாண்டி ஸ்டேஷனுக்கு வந்த டிஎஸ்பி அவனது துப்பாக்கியை கேட்க துப்பாக்கி தொலைந்து போன விஷயத்தை சொல்ல கண்டமேனிக்கு ரைட் விடுகிறார். 

44
Anna Serial Today Episode

Anna Serial Today Episode

இன்னும் இரண்டே நாள்தான் டைம் அதுக்குள்ள நீ துப்பாக்கியை கண்டுபிடிக்கணும் இல்லன்னா சஸ்பெண்ட் பண்ணிடுவேன் என்றும் இந்த ரெண்டு நாள் டைம் கொடுக்கட்டும் என் சண்முகம் மச்சான் என்ற ஒரே காரணத்துக்காக தான் என்று எச்சரிக்கிறார். இதனால் முத்துப்பாண்டி இதுக்கெல்லாம் காரணம் சண்முகம் தான் என்று கோபம் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... தல-ஐ மெர்சலாக்கிய ஜவான்... அம்பானி மகன் திருமண விழாவில் அட்லீக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி - வைரல் வீடியோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved