MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • செளந்தரபாண்டி பிளான் சக்சஸ்... ஷண்முகத்தை போலீஸ் கைது செய்தது ஏன்? அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்

செளந்தரபாண்டி பிளான் சக்சஸ்... ஷண்முகத்தை போலீஸ் கைது செய்தது ஏன்? அண்ணா சீரியலில் எதிர்பாரா திருப்பம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியின் திட்டத்தின் படி ஷண்முகம் தண்ணீர் திறக்க கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Jun 02 2024, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anna Serial

Anna Serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியின் திட்டத்தின் படி ஷண்முகம் தண்ணீர் திறக்க கிளம்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீராசாமி போதையில் விழுந்து கிடப்பதை பார்த்த ஷண்முகம் தண்ணீரை திறந்து விட்டு வந்து விடுகிறான்.

24
Zee Tamil Anna Serial

Zee Tamil Anna Serial

அதன் பிறகு சனியன் சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு நம்ம பிளான் பண்ண மாதிரி ஷண்முகம் தண்ணீரை திறந்திட்டான் என்று சொல்கிறான். அடுத்ததாக சனியனும் இன்னொரு ஆளும் சேர்ந்து தண்ணீரில் விஷத்தை கலக்கின்றனர். மறுநாள் காலையில் பரணி கிளினிக்கில் இருக்க ஒரு பெண்மணி குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று தூக்கி வர என்னாச்சு? என்ன சாப்பிட்டான் என்று விசாரிக்க தண்ணீர் மட்டும் தான் குடிச்சான் என்று சொல்கிறார். 

இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் சீரியலை இழுத்து மூடிய சன் டிவி... கடைசி நாள் ஷூட்டிங்கில் கண்ணீர்மல்க பிரபலங்கள் எடுத்த போட்டோஸ்

34
Anna Serial Update

Anna Serial Update

அடுத்தடுத்து ஒவ்வொருத்தராக உடம்பு முடியாமல் வர தொடங்க மறுபக்கம் முத்துப்பாண்டி ஷண்முகம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தண்ணீரில் விஷத்தை கலந்ததாக சொல்லி சண்முகத்தை கைது செய்கிறான். ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து அவனை அடி வெளுக்க ஷண்முகம் நான் தண்ணீரை மட்டும் தான் திறந்தேன், வேற எதுவும் எனக்கு தெரியாது என்று தனது தரப்பு நியாயத்தை சொல்ல முத்துப்பாண்டி அதை கேட்க மறுக்கிறான், சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு அந்த சண்முகத்தை கைது பண்ணியாச்சு, நேரில் பார்த்து ரசிக்கிறதா இருந்தா ஸ்டேஷனுக்கு வா என்று சொல்கிறான். 

44
Anna Serial Today Episode

Anna Serial Today Episode

விஷயம் அறிந்து ஸ்டேஷனுக்கு வந்த பரணி முத்துபாண்டியிடம் புருஷனுக்காக வாக்குவாதம் செய்கிறாள். ஒரு கட்டத்தில் இந்த காக்கி சட்டை இருக்கிறதுனால தானே உன் இஷ்டத்துக்கு அராஜகம் பண்ணிட்டு இருக்க, என் புருஷன் தப்பு பண்ணலன்னு நிரூபித்து உன் காக்கி சட்டையை கழட்டி உட்கார வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... தேசிய விருது படம்.. ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் பெற்ற பான் இந்தியா நடிகை யார் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அண்ணா (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved