Anitha: கழுத்தில் விநாயகர்... ஜாக்கெட்டில் சரஸ்வதி!! அனிதா விஜயகுமாரின் நவராத்திரி ஸ்பெஷல்.. ரணகள போட்டோ ஷூட்!
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார், இந்த ஆண்டு நவராத்திரியை ரணகளமாகை கொண்டாடி வரும் நிலையில், இவரின் இன்றைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Navaratri Festival:
இந்து மக்களால் ஒவ்வொரு ஆண்டும், கொண்டாப்படும் விசேஷங்களில் முக்கியமானது நவராத்திரி நிகழ்வு. இது முழுக்க முழுக்க பெண்களுக்கு உரியதாகவே பார்க்கப்டுகிறது. நவராத்திரியின் 9 நாளும், தேவியை வழிபாட்டு அவளின் அருளை பெண்கள் பெறுகிறார்கள்.
Today Navaratri Color Is Blue:
பலர் இந்த நவராத்திரின் பூஜையின் போது, கொலு வைத்து சிறப்பித்து வருகிறார்கள். அதே போல் இந்த நவராத்திரியின் ஒவ்வொரு நாளும், ஓவ்வொரு நிறம் உயர்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம், நீல நிறத்தை குறிக்கும்.
Jyothika About Suriya: தல தோனியை பீட் பண்ணிடீங்க சூர்யா..! ஆனந்த கண்ணீருடன் எமோஷ்னலாக பேசிய ஜோதிகா.!
Kushmanda Devi
இன்றைய தினம் கூஷ்மாண்டா தேவியை வழிபடுவர். இந்த பெயருக்கு பிரபஞ்சத்தை படைத்தவர் என்று அர்த்தம். மேலும் இன்றைய நிறமான ராயல் ப்ளூ செழுமையையும் அமைதியையும் குறிக்கிறது.
Anitha Vijayakumar Celebration:
இந்த நவராத்திரி தினம், வடமாநிலம், மற்றும் தென்னிந்தியாவில் கோலாகலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பல பிரபலங்கள் நவராத்திரியை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, பிரபல நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா ஒவ்வொரு நாளும், அந்த நாளை சிறப்பிக்கும் நிறத்தில் உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.
'லியோ' படத்தை சட்டவிரோதமாக வெளியிட 1246 இணையதளங்களுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Latest photos:
இன்றைய தினம் நீல நிற பட்டு புடவையில்... சரஸ்வதி தேவியின் உருவம் பாதிக்கப்பட்ட ஜாக்கெட்டில், கழுத்தில் விநாயகர் டாலர் வைத்த மாலை அணிந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D