அசுரத்தனமான வளர்ச்சியில் அனிகா... கெத்துக்காட்டத் துடிக்கும் கேரளத்து பைங்கிளி..!
First Published Feb 7, 2020, 6:12 PM IST
தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் பேபி அனிகா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் போட்டோஷூட்டை எல்லாம் பார்த்தால் விரைவில் நாயகியாகி விடுவார் எனவும் எதிர்பார்க்கலாம்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?