MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வெறும் 5 வாட்ச் தான்.. ஆனா விலையோ ரூ.200 கோடி.. ஆனந்த் அம்பானியின் விலை உயர்ந்த வாட்ச் கலெக்‌ஷன்ஸ்..

வெறும் 5 வாட்ச் தான்.. ஆனா விலையோ ரூ.200 கோடி.. ஆனந்த் அம்பானியின் விலை உயர்ந்த வாட்ச் கலெக்‌ஷன்ஸ்..

அம்பானி குடும்பத்தினரின் ஆடம்பர பொருட்கள் பற்றிய தகவல் வெளியாகி வரும் ஆனந்த் அம்பானியின் விலை உயர்ந்த வாட்ச் சேகரிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ramya s
| Updated : Jul 15 2024, 09:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Ambani Family

Ambani Family

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் ஆசியாவின் பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. ஆனந்த் அம்பானிக்கும் அவரின் நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த 12-ம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பாலிவுட் நட்சத்திரங்கள், தென்னிந்திய பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

27
Anant Ambani

Anant Ambani

ஆனந்த் அம்பானி திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் இந்த திருமணத்தில் அம்பானி குடும்பத்தினர் அணிந்திருந்த விலை உயர்ந்த நகைகள், ஆடைகள் குறித்த வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

37
Patek Philippe GrandMaster Chime

Patek Philippe GrandMaster Chime

அந்த வகையில் தற்போது ஆனந்த் அம்பானியின் விலை உயர்ந்த வாட்ச் சேகரிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கிராண்ட் மாஸ்டர் சைம் உட்பட படேக் பிலிப்பின் 2 ஆடம்பர வாட்சை ஆனந்த் அம்பானி வைத்திருக்கிறார். இதுவரை 7 வாட்சகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதால் இந்த வாட்ச் மிகவும் அரிதான் வாட்ச் ஆக கருதப்படுகிறது. இந்த வாட்ச்சின் விலை சுமார் ரூ.67.5 கோடியாகும்.

47
Patek Philippe Sky Moon Tourbillon

Patek Philippe Sky Moon Tourbillon

படேக் பிலிப்பால் தயாரிக்கப்பட்ட இரண்டாவது மிகவும் சிக்கலான கடிகாரமாகக் கருதப்படும் ஸ்கை மூன் டூர்பில்லன், பன்னிரண்டு சிக்கல்களைக் கொண்டுள்ளது. இந்த வாட்ச்சின் விலை ரூ.54 கோடியாகும்.

57
Royal Oak Concept GMT Tourbillon

Royal Oak Concept GMT Tourbillon

தடிமனான 44 மிமீ டைட்டானியம் கேஸ் உள்ளிட்ட பல வசதிகளை கொண்ட Royal Oak Concept GMT Tourbillon ராயல் ஓக் கான்செப்ட் ஜிஎம்டி டூர்பில்லன் ஒரு கடிகாரத்தின் சிற்பமாகும், இது அதன் ஆழமான சிக்கலான பொறிமுறையை கொண்டுள்ளது.. ராயல் ஓக்கின் 30வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டது, உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரத்தியேகமான சேகரிப்புகளில் ஒன்றாகும்.இதன் விலை ரூ.1.9 கோடியாகும்.

67
Patek Philippe Nautilus Travel Time

Patek Philippe Nautilus Travel Time

படேக் பிலிப் நாட்டிலஸ் ட்ராவல் டைம் முழுக்க முழுக்க ரூபி மற்றும் வைரம் நிறைந்த வெள்ளைத் தங்கத்தால் செய்யப்பட்ட ஆடம்பர வாட்ச் ஆகும். நாட்டிலஸ் சேகரிப்பில் மிகவும் ஆடம்பரமான பயணக் கடிகாரமாகும். ஒரு முழு ரூபி செட், வைரங்கள் ஆகியவற்றை கொண்ட இந்த வாட்ச்சின் விலை ரூ.8.2 கோடியாகும்.

77
Richard Mille RM 56-01 Tourbillon Green Sapphire

Richard Mille RM 56-01 Tourbillon Green Sapphire

சபையர் படிகத்தால் செய்யப்பட்ட ரிச்சர்ட் மில்லே RM 56-01 மிகவும் உறுதியான, சொகுசு விளையாட்டுக் கடிகாரங்களில் ஒன்றாகும்.  ரிச்சர்ட் மில்லே தயாரித்த மிக விலையுயர்ந்த கடிகாரங்களில் இதுவும் ஒன்று. இதன் விலை ரூ.25 கோடியாகும். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
ராதிகா மெர்ச்சண்ட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved