- Home
- Gallery
- Aishwarya Rajinikanth: மறைமுகமாக சேதி சொல்லும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...மகன் மடியில் அமர்ந்து கியூட் போஸ்..
Aishwarya Rajinikanth: மறைமுகமாக சேதி சொல்லும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...மகன் மடியில் அமர்ந்து கியூட் போஸ்..
Aishwarya Rajinikanth: தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி விகாரத்திற்கு பிறகு, தனி தனியாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது, ஐஸ்வர்யா மகன் மடியில் அமர்ந்து கியூட் போஸ் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Aishwarya rajinikanth
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் டைரக்ஷனில் பிஸியாக இருந்து வருகிறார்.
Aishwarya rajinikanth
இவர் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
Aishwarya rajinikanth
கோலிவுட் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், குடும்பத்தினரும், நண்பர்களும் இறங்கினர்.
Aishwarya rajinikanth
இதையடுத்து, தங்களது விவாகரத்து குறித்து எந்த முடிவும் எடுக்காமல், இருவரும் தங்களுடைய திரைத்துறையில் பிசியாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய இரு மகள்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவழித்து புகைப்படம் பதிவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இளையராஜா கச்சேரியில் கலந்துகொண்டார்.
Aishwarya rajinikanth
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய இரு மகள்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவழித்து புகைப்படம் பதிவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் இளையராஜா கச்சேரியில் கலந்துகொண்டார்.
Aishwarya rajinikanth
இதேபோன்று, ஐஸ்வர்யாவும் தனது மகன்கள் இருவரும் தனக்கு முத்தம் கொடுப்பது போன்ற போட்டோ ஒன்றை பகிர்ந்து, உருக்கமான கேப்ஷனையும் பதிவிட்டார். இதையடித்து, தனது வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படம் மூலம் பதிவிட்டிருந்தார்.
Aishwarya rajinikanth
இந்த புகைப்படம் பார்த்த நெட்டிசன்கள், ஐஸ்வர்யா எதற்காக இப்படி போஸ்ட் போட்டு வருகிறார். தனுஷின் பிரிவை தாங்க முடியாமல் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
Aishwarya rajinikanth
இதையடுத்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து தனுஷின் பெயரை நீக்கி விட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றி விட்டார்.
Aishwarya rajinikanth
மேலும், தான் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி படுத்தும் விதமாக மகன்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
Aishwarya rajinikanth
இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா மகன் மடியில் அமர்ந்து கியூட் போஸ் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தின் கீழே ''Sons and sundays'' என்ற பதிவிட்ட ஐஸ்வர்யா, தனது ரசிகர்களிடமும் உங்களின் வார இறுதி எப்படி போகிறது என்றுகேட்டுள்ளார்.