MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஜிவி பிரகாஷை தொடர்ந்து விவாகரத்து அறிவிப்பை வெளியிட போகிறாரா நமீதா? வேறு வழியின்றி அவரே கொடுத்த விளக்கம் இதோ

ஜிவி பிரகாஷை தொடர்ந்து விவாகரத்து அறிவிப்பை வெளியிட போகிறாரா நமீதா? வேறு வழியின்றி அவரே கொடுத்த விளக்கம் இதோ

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அண்மையில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது போல் நடிகை நமீதாவும் தன் காதல் கணவரை பிரிய உள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

2 Min read
Author : Ganesh A
Published : May 27 2024, 01:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Namitha

Namitha

விஜயகாந்தின் எங்கள் அண்ணா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. இதையடுத்து விஜய், அஜித் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் தாறுமாறான கவர்ச்சி வேடங்களில் நடித்து கோலிவுட்டின் ஹாட் குயினாக வலம் வந்தார் நமீதா. இவருக்கேன தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தனர். குறுகிய காலத்தில் உச்ச நடிகையாக உயர்ந்த நமீதா, ஒருகட்டத்தில் உடல் எடை அதிகரித்ததால் சினிமாவில் பட வாய்ப்புகளை இழக்க தொடங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actress Namitha

Actress Namitha

பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கெடுத்து வந்த இவர், கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர செளத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது அரசியலில் பிசியாக உள்ள நமீதா, பாஜக கட்சியில் பணியாற்றி வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அக்கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள்... ஆனந்த் அம்பானி - ராதிகா 2-வது ப்ரீ வெட்டிங்.. மகளுடன் இத்தாலி புறப்பட்ட ரன்பீர் - ஆலியா தம்பதி..

34
Namitha Husband

Namitha Husband

இதனிடையே நடிகை நமீதாவுக்கும் அவரது கணவர் வீரேந்திர செளத்ரிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக செய்திகள் உலா வந்தன. அண்மையில் ஜிவி பிரகாஷ் விவாகரத்து செய்தி வெளியாகி கோலிவுட்டில் புயலை கிளப்பிய நிலையில், நமீதாவின் விவாகரத்து செய்தியும் காட்டுத் தீ போல் பரவத் தொடங்கியது. இதுகுறித்து மெளனம் காத்து வந்த நமீதா தற்போது அதுகுறித்த உண்மையை போட்டுடைத்துள்ளார்.

44
Namitha shuts Divorce Rumours

Namitha shuts Divorce Rumours

அதன்படி, எங்களைப் பற்றிய விவாகரத்து வதந்தி வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன். ஆனாலும் நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக வதந்தி பரவி வருகிறது. எதன் அடிப்படையில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று புரியவில்லை. நடிகையான பின்னர் நிறைய வதந்திகளை பார்த்துவிட்டதால், நானும் என் கணவரும் இந்த விவாகரத்து வதந்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை” என நமீதா கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்...  Indian 2 Second Single : நெருங்கும் ஆடியோ லாஞ்ச்... இந்தியன் 2 படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved