- Home
- Gallery
- ஷங்கர் மகளா இது? ரெட் ரோஸ் போல் போஸ் கொடுத்து அழகில் ஜொலிக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ
ஷங்கர் மகளா இது? ரெட் ரோஸ் போல் போஸ் கொடுத்து அழகில் ஜொலிக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ரெட் கலர் மாடர்ன் உடையில் நடத்திய கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Aditi shankar
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், டாக்டருக்கு படித்து முடித்ததும் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.
Actress Aditi shankar
முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் முத்தையா இயக்கிய விருமன் படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் அதிதி.
shankar Daughter Aditi
விருமன் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதிதிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாவீரன் திரைப்படம். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி ஷங்கர்.
Aditi shankar movies
விருமன், மாவீரன் என இரண்டு மாஸ் ஹிட் படங்களை கொடுத்த அதிதி ஷங்கர் அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதில் அதிதிக்கு ஜோடியாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கிறார்.
இதையும் படியுங்கள்... இதை நோட் பண்ணீங்களா... கிரேஸி மோகனின் பெரும்பாலான படங்களில் ஹீரோயின் பெயர் ஜானகி தான் - காரணம் என்ன?
Aditi shankar Photos
இதுதவிர பாடல்கள் பாடுவதிலும் அதிகளவில் ஆர்வம் கொண்ட அதிதி, தமிழில் யுவன் இசையில் வெளிவந்த மதுர வீரன் என்கிற பாடலை பாடி இருக்கிறார்.
Aditi shankar latest photoshoot
இந்த நிலையில், நடிகை அதிதி ஷங்கர் ரெட் கலர் மாடர்ன் உடை அணிந்தபடி விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
Aditi shankar Images
அந்த மாடர்ன் ஆடையில் ரெட் கலர் ரோஸ் போல் செம கியூட்டாக இருப்பதாக அதிதியின் அழகை நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... கர்ப்பம் கலைந்துவிட்டதால் மன உளைச்சல்... நடக்கவே கூடாதுனு கண்டிஷன் போட்ட கணவர் - மனம்திறந்த நடிகை நமீதா