"சின்ன வயசுல எடுத்த டிரஸ் போல" படு டைட்டான உடையில் தாராளமாக கவர்ச்சியை அள்ளி வீசும் நடிகை யாஷிகா ஆனந்த்!
Yashika Aannad : இந்த 2024ம் ஆண்டு ஆண்டில் ஏற்கனவே 3 திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
Yashika
இதுவரை தமிழ் மொழி திரைப்படங்களை தவிர பிற மொழி படங்களில் நடிக்காமல், கடந்த 2016ம் ஆண்டு முதல் கலை உலகில் பயணித்து வரும் நடிகை தான் யாஷிகா ஆனந்த், அவருக்கு வயது 25.
Actress Yashika
கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான "கவலை வேண்டாம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியிட்டு, 5 லட்சம் ரூபாய் பரிசோடு வெளியேறினார்.
Yashika Aannand
மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே இவர் நடித்து வந்தார் என்றாலும் கூட, கடந்த சில ஆண்டுகளாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களையும் அவர் ஏற்று நடிக்க துவங்கியுள்ளர். இறுதியாக இந்த ஆண்டு வெளியான சத்யராஜின் "வெப்பன்" படத்தில் அவர் நடித்திருந்தார்.
actress yashika aannand
தொடர்ச்சியாக அவருடைய நடிப்பில் இந்த ஆண்டும், வரவிருக்கும் 2025ம் ஆண்டும் நான்குக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாக காத்திருக்கிறது. தொடர்ச்சியாக அவர் தமிழ் திரைப்படங்களில் நடித்தும் வருகின்றார்.