வில்லாட்டம் வளையும் இடை.. இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா ஆனந்த் - ஹாட்டான பிக்ஸ் இதோ!
Yashika Aannand : தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு, தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த்.
Yashika
வட இந்தியாவில் பிறந்திருந்தாலும், கோலிவுட் உலகில் அறிமுகமாகி, தமிழ் மொழி படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை தான் யாஷிகா ஆனந்த். இவர் கடந்த 1999ம் ஆண்டு பிறந்தார், அவருக்கு வயது 25.
Yashika aannand
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெறுவதற்கு முன்பே, ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த 2021ம் ஆண்டு மகாபலிபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கினார்.
actress yashika
அந்த கார் விபத்தில் தனது தோழியை பறிகொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த், பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் பழைய உத்வேகத்துடன் நடிக்க தொடங்கி உள்ளார்.
yashika aannand photos
இந்த ஆண்டு வெளியான "படிக்காத பக்கங்கள்" என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்த நடிகை யாஷிகா ஆனந்த், சத்யராஜ் நடிப்பில் வெளியான "வெப்பன்" என்கின்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அண்ணா சீரியலில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் வெளியேறுகிறார்களா?