- Home
- Gallery
- வரலட்சுமிக்கு கல்யாணம்.. நச்சென்று இச்சொன்று தந்த சச்தேவ் - இரு மனைவிகளுடன் மகள் திருமணத்தில் சரத் - Cool Pics
வரலட்சுமிக்கு கல்யாணம்.. நச்சென்று இச்சொன்று தந்த சச்தேவ் - இரு மனைவிகளுடன் மகள் திருமணத்தில் சரத் - Cool Pics
Varalaxmi Sarathkumar : பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், தொழிலதிபர் நிக்கோலை சச்தேவிற்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

Varalaxmi Sarathkumar
கர்நாடகாவில் பிறந்து கோலிவுட் உலகில் கிடந்த 2012ம் ஆண்டு வெளியான இயக்குனர் விக்னேஷ் சிவனின் "போடா போடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் வரலட்சுமி சரத்குமார், இவருக்கு வயது 39.
Indian 2 Story : செம மிரட்டலா இருக்கே.. இந்தியன் 2 படத்தின் கதை இதுதானா? தீயாக பரவும் தகவல்..
Varalaxmi weds Sachdev
பிரபல நடிகர் விஷால் அவர்களோடு காதல் வயப்பட்டுள்ளார் வரலட்சுமி என்கின்ற செய்திகள் அப்பொழுது பரவலாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அதை விஷாலும், வரலட்சுமியும் மறுக்கவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.
Varalaxmi Marriage
இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் நிகோலை சச்தேவ் அவர்களை அண்மையில் சந்தித்த வரலட்சுமி சரத்குமார், குடும்பத்தினர் சமூகத்தோடு அவருடன் திருமண நிச்சயம் செய்து கொண்டார். நிச்சயதார்த்த விழா மிகப்பெரிய கொண்டாட்டமாக நடைபெற்றது. அதில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
Sachdev
இந்த சூழலில், தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நேற்று ஜூலை 10ம் தேதி வரலட்சுமி நிக்கோலை ஜோடிக்கு திருமணம், குடும்பத்தார் முன்னிலையில் ஜோராக நடந்து முடிந்தது. இதில் வரலட்சுமி தந்தை சரத்குமார், தனது இரண்டு மனைவிகளோடு ஒன்றாக மகளை வாழ்த்திய புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
யம்மாடியோவ்! இந்தியன் 2 டீமுக்கு சம்பளம் இவ்வளவா! ஒவ்வொருத்தரும் கோடி கோடியாக அள்ளி இருக்காங்க!!