MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மீண்டும் மீண்டுமா? 4-வது திருமணத்தை கன்ஃபார்ம் செய்த வனிதா விஜயகுமார்? தீயாக பரவும் தகவல்..

மீண்டும் மீண்டுமா? 4-வது திருமணத்தை கன்ஃபார்ம் செய்த வனிதா விஜயகுமார்? தீயாக பரவும் தகவல்..

அடுத்த திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பிய ரசிகருக்கு வனிதா விஜயகுமார் பதிலளித்துள்ளார். இதன் மூல அவர் அடுத்த திருமணத்திற்கு தயாராகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

2 Min read
Author : Ramya s
Published : Jul 17 2024, 02:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Vanitha vijayakumar

Vanitha vijayakumar

நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளின் மூலம் பிரபலமானவர்களில் நடிகை வனிதா விஜயகுமாரும் ஒருவர். தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாட்டை மீடியா முன்பு வந்து பேசியது தொடங்கி தனது திருமண வாழ்க்கை வரை பல சர்ச்சைகள் மூலம் பிரபலமானவர் வனிதா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Vanitha vijayakumar

Vanitha vijayakumar

நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிக்கு பிறந்த மூத்த மகள் தான் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து செட்டில் ஆனார். ஆகாஷுக்கு பிறந்தவர்கள் தான் விஜய ஹரி, ஜோவிகா

37
Vanitha Vijayakumar

Vanitha Vijayakumar

ஆகாஷை விவாகரத்து செய்த அவர் ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்கு பிறந்தவர் தான் ஜெயனிதா. எனினும் மகன் விஜய ஹரியை தந்தையுடன் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் அவர் வனிதாவை விட்டு விலகி தந்தையுடன் வளர்ந்து வருகிறார்.

47
Vanitha vijayakumar

Vanitha vijayakumar

அதேபோல் வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் ஜோவிகா தற்போது வனிதாவுடன் வசித்து வருகிறார். இரண்டாவது கணவருக்கு பிறந்த மகள் ஜெயனிதா தனது தந்தையுடன் வசிக்கிறார், இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஓயாமல் கண்டெண்ட் கொடுத்த வந்த வனிதாவுக்கு வத்திக்குச்சி வனிதா என்ற பெயரும் கிடைத்தது.

57
Vanitha vijayakumar

Vanitha vijayakumar

தனது 3-வது திருமணம் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் வனிதா. 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரை விட்டு பிரிந்துவிட்டார். இதுதவிர சில காதல், சர்ச்சைகளில் சிக்கிய வனிதா, அதிலிருந்து மீண்டு... தற்போது திரையுலகில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து யூ டியூப் சேனல்களுக்கு விமர்சனம் செய்து வந்தார்.

 

67
vanitha vijayakumar

vanitha vijayakumar

இதனிடையே யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கிய வனிதா அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் துணிக்கடை ஒன்றையும் வனிதா விஜயகுமார் நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா அவ்வபோது தனது போட்டோக்கள் மற்றும் தனது மகளுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

 

77
vanitha vijayakumar

vanitha vijayakumar

இந்த நிலையில் வனிதா விஜயகுமாரிடம் அடுத்த திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த வனிதா எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வனிதா 4-வது திருமணத்திற்கு ரெடியாகிவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாப்பிள்ளை யாராக இருக்கும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved