தன்னைவிட 4 வயது இளம் நடிகர்.. அஜித்தின் மச்சினனோடு காதல் மலர்ந்தது எப்படி? போட்டு உடைத்த ஷகீலா!
Shakeela : தமிழ் திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு மலையாள மொழியில் சூப்பர் ஹிட் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த நடிகை தான் ஷகீலா.
Shakeela in Malayalam Movies
கடந்த 1997ம் ஆண்டு வெளியான "சோபனம்" என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமான நடிகை சகிலா, வெறும் இரண்டு ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து மிகப் பெரிய அளவில் புகழ்பெற்றார். ஆனால் கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்ற நடிகை சகிலா, இருமுறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அசத்தினார்.