MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு" மாஸ் படங்களுடன் கம் பேக் கொடுக்கும் SAM!

"நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு" மாஸ் படங்களுடன் கம் பேக் கொடுக்கும் SAM!

Samantha : நடிகை சமந்தா தற்பொழுது மீண்டும் அதிக அளவில் படங்களை நடிக்க துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

1 Min read
Author : Ansgar R
Published : Jul 27 2024, 11:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
actress samantha

actress samantha

சென்னையில் பிறந்து வளர்ந்த பிரபல நடிகை சமந்தா, கடந்த 2010ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.

மாமியார்னா இப்படில இருக்கனும்.. ஆல்யா மானசாவை சிலிர்க்க வைத்த அவர் அத்தை!

24
Samantha ruth prabhu

Samantha ruth prabhu

அந்த திரைப்படத்தில் தன்னோடு இணைந்து நடித்த பிரபல நடிகர் நாக சைதன்யாவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு நாக சைதன்யாவை, சமந்தா விவாகரத்தும் செய்தார். இருப்பினும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா, முன்னணி நடிகையாகவும் மாறினார்.

34
Sam

Sam

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு தசைகளை பாதிக்கும் ஒரு அறிய வகை நோய் சமந்தாவிற்கு இருப்பது தெரிய வந்தது. அதற்காக பெரிய அளவில் சிகிச்சை எடுத்து வந்த அவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் இரண்டு ஆண்டு காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

44
Netflix

Netflix

இப்பொது தயாரிப்பாளராகவும் திரையுலகில் அறிமுகமாகியுள்ள சமந்தா, ஏற்கனவே "பங்காரம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், பிரபல Netflix நிறுவனம் தயாரிக்கும் பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரிய பொருட்செலவில் உருவாகும் ஹாரர் கலந்த பீரியட் திரைப்படமாக அது உருவாகி வருகின்றது.

பூ போட்ட மாடர்ன் டிரஸ்.. அழகாய் மலர்ந்திருக்கும் ஜான்வி கபூர்! Hot Pics!

About the Author

AR
Ansgar R
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved