மொசு மொசுவென்ற ஆடையில்.. ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷூட் - இளசுகளின் துக்கத்தை கெடுக்கும் சாக்ஷி அகர்வால்!
Sakshi Agarwal : இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்த நடிகை தான் சாக்ஷி அகர்வால். தற்போது பிரபல நடிகர் யோகி பாபுவுடன் சாரா என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sakshi Agarwal
நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்றவர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலா திரைப்படத்தில் அவருடைய மருமகளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sakshi Agarwal Photos
தமிழில் இறுதியாக பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபு தேவாவின் பகிரா என்ற படத்தில் நடித்த சாக்ஷி அகர்வால், தற்போது சுமார் 6 திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Sakshi Agarwal
120 Hours என்று பெயரிடப்பட்டுள்ள ஆங்கில திரைப்படம் ஒன்றிலும் சாக்ஷி அகர்வால் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் எழில் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்திலும் சாக்ஷி நடித்திருந்தார்.