- Home
- Gallery
- Sakshi : வில்லேஜ் பியூட்டியாக மாறிய மாடர்ன் மங்கை.. சொக்க வைக்கும் போஸில் சாக்ஷி அகர்வால் - கியூட் பிக்ஸ்!
Sakshi : வில்லேஜ் பியூட்டியாக மாறிய மாடர்ன் மங்கை.. சொக்க வைக்கும் போஸில் சாக்ஷி அகர்வால் - கியூட் பிக்ஸ்!
Actress Sakshi Agarwal : ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த பிரபல நடிகை சாக்ஷி அகர்வால், தற்பொழுது நாயகியாகவும் சில திரைப்படங்களில் நடிக்க துவங்கி உள்ளார்.

Sakshi Agarwal
பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு பல திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தார்.
Actress Sakshi
குறிப்பாக தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா உள்ளிட்ட திரைப்படங்களில் அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
Sakshi Photos
தொடர்ச்சியாக தமிழ் மற்றும் பிற மொழிகளில் பிஸியாக நடித்து வந்த சாக்ஷி அகர்வால் தற்பொழுது மலையாள மொழியில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.
Sakshi New Movie Stills
இந்த 2024 ஆம் ஆண்டில் அவருடைய நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் மூன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விரைவில் வெளியாக காத்திருக்கின்றது. பிரபல நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றார் அவர்.