அழகில் சொக்க வைக்கும் நடிகை சாய் தன்ஷிகாவின் கலர் ஃபுல் புகைப்பட தொகுப்பு!

First Published 2, Jun 2019, 5:06 PM IST

'திருடி' என்கிற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சாய் தன்ஷிகா, தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். குறிப்பாக இவருடைய நடிப்பு பரதேசி, கபாலி ஆகிய படங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது யோகிடா, வாலுஜாடா, மற்றும் இருட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவரின் அழகிய புகைப்பட தொகுப்பு இதோ...
 

கியூட் தன்ஷிகா

கியூட் தன்ஷிகா

ப்ளூ கலர் மாடர்ன் உடையில் கலக்கல்

ப்ளூ கலர் மாடர்ன் உடையில் கலக்கல்

யானையுடன் விளையாட்டு

யானையுடன் விளையாட்டு

காருக்குள் செல்பி

காருக்குள் செல்பி

சல்வாரில் என்ன ஒரு ஸ்டைல்

சல்வாரில் என்ன ஒரு ஸ்டைல்

மனதை கொள்ளையடிக்கும் அழகு

மனதை கொள்ளையடிக்கும் அழகு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

குடும்ப குத்து விளக்கு இவங்க தானா?

குடும்ப குத்து விளக்கு இவங்க தானா?

கருப்பு உடையில் கலக்கல்

கருப்பு உடையில் கலக்கல்

கபாலி ராக்கிங்

கபாலி ராக்கிங்

loader