- Home
- Gallery
- கோர் ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம்.. டைட்டான ஜிம் உடை.. வெறித்தனமான ஒர்கவுட் - தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்!
கோர் ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம்.. டைட்டான ஜிம் உடை.. வெறித்தனமான ஒர்கவுட் - தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்!
Actress Ramya Pandian : மொட்டை மடியில் ஒரே ஒரு போட்டோ ஷூட் எடுத்து, அதை வெளியிட்டு இன்று ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள நடிகை தான் ரம்யா பாண்டியன்.

ramya
திருநெல்வேலியில் கடந்த 1990ம் ஆண்டு பிறந்த பிரபல நடிகை ரம்யா பாண்டியனின் வயது 33. இவர் பிரபல நடிகர் அருண்பாண்டியனின் உறவினர் ஆவார்.
ramya pandian
திரைத்துறையில் பயணிக்கும் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் இவர் என்றாலும், கடின உழைப்பின் மூலமாகவே இவர் திரைத்துறையில் அறிமுகமானார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "டம்மி டப்பாசு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கலையுலகில் கால் பதித்தார்.
ramya pandian workout
"ஜோக்கர்", "ஆண் தேவதை" போன்ற நல்ல பல திரைப்படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.
ramya pandian in gym
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சிறப்பான ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் ரம்யா பாண்டியனுக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை சுமார் இரண்டு மில்லியன் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.