இது ஒரு தினுசான டிரஸ் போல.. சும்மா அனலை அள்ளும் கவர்ச்சியில் சிலை போல நிற்கும் ராசி கண்ணா - ஹாட் கிளிக்ஸ்!
Raashi Khanna : அரண்மனை 4 திரைப்படத்தில் கச்சிதமாக நடித்த ராசி கண்ணா, தற்பொழுது தொடர்ச்சியாக தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Actress Raashi
இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிறந்த ராசி கண்ணா, கடந்த 2013ம் ஆண்டு முதல் திரை உலகில் பயணித்து வருகிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலேயே அதிக அளவில் இவர் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Raashi Khanna
நயன்தாரா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான "இமைக்கா நொடிகள்" என்ற திரைப்படம் தான் இவர் தமிழில் முதல் முதலில் நடித்த திரைப்படம். ஆனால் அதற்கு முன்னதாகவே இவர் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Actress Raashi Khanna
"இமைக்கா நொடிகள்" திரைப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக, தமிழில் தொடர்ச்சியாக "அடங்க மறு", "அயோக்கிய", "சங்கத் தமிழன்", "துக்ளக் தர்பார்" மற்றும் "அரண்மனை 3" போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழிலும் முன்னணி நாயகியாக மாறினார்.
Raashi
இறுதியாக சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்த ராசி கண்ணா, தற்பொழுது இரு ஹிந்தி திரைப்படங்களிலும், தலா ஒரு தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
நடிக்க வருவதற்கு முன்பு எப்படி இருந்த நடிகைகள் அப்புறம் எப்படி ஆயிட்டாங்க! மேக்கப் இல்லாத போட்டோஸ்..