ஆண்டவரையே வளைத்து போட்ட பூஜாகுமார்... புல்லரிக்க வைக்கும் ஹாட் கேலரி..!
First Published Nov 7, 2019, 5:29 PM IST
18 ஆண்டுகளுக்கு முன் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த அவர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்தார். தொடர்ந்து விஸ்வரூபம்-2 உத்தம வில்லன் படங்களில் நடித்து வந்தார் இவர் கமல் ஹாசனுடன் நெருங்கி பழகி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று கமல் ஹாசனின் குடும்ப புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள பூஜாகுமாரின் அதிரி புதிரியான ஹாட் கேலரி இதோ...
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?