"இவருக்கு அப்புறம் தான் நீங்க".. கணவன் விக்கியை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட நயன்தாரா - கூலான குடும்ப கிளிக்ஸ்!
Nayanthara : நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ulag and uyir
இந்திய மொழிகள் பலவற்றுள் சுமார் 75 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஒரு திரைப்படத்திற்கு 10 முதல் 12 கோடி ரூபாய் வரை இவர் சம்பளமாக பெறுகிறார்.
actress nayanthara
இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான "அன்னபூரணி" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த நயன்தாரா, இந்த 2024ம் ஆண்டிலும், எதிர்வரும் 2025ம் ஆண்டிலும் சுமார் 12 திரைப்படங்களை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
nayanthara
நடிப்பில் பிசியாக இருக்கும் அதே நேரம், தனது மகன்கள் மற்றும் கணவரோடு நேரத்தை அதிக அளவில் செலவிட நடிகை நயன்தாரா மறப்பதில்லை. மேலும் அவர்களோடு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
Vignesh
இந்த நிலையில் இன்று தனது இரு மகன்கள் மற்றும் தனது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். தன் கணவரை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு காதல் பாடல் பாடியுள்ளார் நயன்தாரா.
அஜித்துக்கு பின்னர்... விமானம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருக்கும் ரஜினி - கமல் பட நடிகை! யார் தெரியுமா?