MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayanthara : "ஐரா" பட இயக்குனர்.. மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா.. கதை யாரோடது தெரியுமா? கேட்டா அசந்துருவீங்க!

Nayanthara : "ஐரா" பட இயக்குனர்.. மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா.. கதை யாரோடது தெரியுமா? கேட்டா அசந்துருவீங்க!

Nayanthara New Movie : பிரபல நடிகர் கவின் நடித்து வரும் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் இப்பொது நடித்து வருகின்றார் பிரபல நடிகை நயன்தாரா.

1 Min read
Author : Ansgar R
Published : Jul 15 2024, 11:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
actress nayanthara new movie

actress nayanthara new movie

இறுதியாக தமிழில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான "அன்னபூரணி" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை நயன்தாரா. இப்பொழுது அவருடைய நடிப்பில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 10 திரைப்படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Samantha : வளைந்து நிற்கும் சிவப்பு சிலை.. மாடர்ன் உடையில் கியூட் போஸ் கொடுக்கும் சமந்தா - கூல் பிக்ஸ்!

24
actress nayanthara

actress nayanthara

ஒரு திரைப்படத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நடிகை நயன்தாரா தான், இப்பொழுது இந்திய அளவில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் மட்டும் சுமார் ஆறு திரைப்படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது. 

34
airaa

airaa

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான "ஐரா" திரைப்படத்தை இயக்கிய புகழ்பெற்ற, இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

44
Rangan

Rangan

மேலும் இந்த திரைப்படத்தின் கதையைக் களத்தை அமைக்கவிருப்பது, பிரபல திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் என்கின்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.

டோலிவுட் மன்மதனுக்கே இந்த நிலையா! பாலிவுட் நடிகையின் பதிலைக் கேட்டு ஆடிப்போன நாகார்ஜுனா!

About the Author

AR
Ansgar R
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved