- Home
- Gallery
- தங்க சிலை போல மின்னும் நயன்தாரா உடன் ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
தங்க சிலை போல மின்னும் நயன்தாரா உடன் ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன்.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Nayanthara and Vignesh Latest Pics
நடிகர் நயன்தாரா மற்றும் கணவர்-இயக்குனர் விக்னேஷ் சிவன் 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தில் காதலிக்க தொடங்கினார்கள்.
Nayanthara
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் 2023ம் ஆண்டு ஜுன் மாதம் 9 ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
Nayanthara Movies
இந்த தம்பதிகளுக்கு உயிர், உலக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Actress Nayanthara
இயக்குனர் விக்னேஷ் சிவன் லவ் டுடே வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதனை எல்.ஐ.சி படத்தில் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Vignesh Shivan
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான சீமான் நடிக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது.
Director Vignesh Shivan
இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் போட்டோசூட் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.