- Home
- Gallery
- என்னை அப்படி பார்க்க உங்களுக்கு என்ன அவசரம்? ஏக்கத்தோடு கேட்ட ரசிகருக்கு... மாலு கொடுத்த நச் ரிப்ளை!
என்னை அப்படி பார்க்க உங்களுக்கு என்ன அவசரம்? ஏக்கத்தோடு கேட்ட ரசிகருக்கு... மாலு கொடுத்த நச் ரிப்ளை!
Actress Malavika Mohanan : பிரபல நடிகை மாளவிகா நடிப்பில் உருவாகியுள்ள "தங்கலான்" திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Actress Malavika
கேரளாவின் பையனூரில் பிறந்த நடிகை மாளவிகா மோகனன், வருகின்ற ஆகஸ்ட் 4ம் தேதி தனது 31வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். அது மட்டுமல்லாமல் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள "தங்கலான்" திரைப்படம் வெளியாக உள்ளது.
கொடுத்து வச்ச கண்ணாடி.. பேரழகியை பிரதிபலிக்குதே.. ஷபானாவின் க்யூட் போட்டோஸ் இதோ..
Malavika Mohanan
அதே போல நடிகை மாளவிகா, அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் #AskMalavika என்ற தலைப்பில் தனது ரசிகர்களோடு கலந்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பல நெட்டிசன்கள் சர்ச்சையான சில கேள்விகளை கேட்க, அதற்கு போல்டாக பதில் அளித்து கெத்து காட்டியவர் தான் மாளவிகா மோகனன்.
Actress Malavika Mohanan
இந்நிலையில் நேற்று மாளவிகா மீண்டும் தனது ரசிகர்களோடு கலந்துரையாடிய நிலையில், நெட்டிசன் ஒருவர் நடிகைகளிடம் இயல்பாக கேட்கப்படும் ஒரு கேள்வியை கேட்டுள்ளார், அதுதான் "மாளவிகா உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டது, எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்" என்ற கேள்வி. அதற்கு பதில் அளித்த அவர் "என்னை மனக்கோளத்தில் பார்க்க உங்களுக்கு அப்படி என்ன அவசரம்" என்று பதில் அளித்துள்ளார்.
Kollywood Actress Malavika
மலையாள திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்த மோகனன் என்பவருடைய மகள் தான் மாளவிகா. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" திரைப்படத்தின் மூலம் இவர் தனது கலை உலக பயணத்தை கோலிவுட் உலகில் துவங்கினார்.
பரிதவிக்கும் வயநாடு.. உதவிக்கு களத்தில் இறங்கிய "சசிகுமாரின் நாயகி" - வைரல் பிக்ஸ்!