- Home
- Gallery
- Nayanthara : மனைவியின் கையில் மகன்கள்.. குடும்பத்தை கட்டியணைத்தபடி விக்கி - கண்ணுபட போகுதுனு கவலைப்படும் Fans!
Nayanthara : மனைவியின் கையில் மகன்கள்.. குடும்பத்தை கட்டியணைத்தபடி விக்கி - கண்ணுபட போகுதுனு கவலைப்படும் Fans!
Nayanthara Vignesh Shivan : கணவர் மற்றும் இரு மகன்களோடு எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை நயன்தாரா.

nayan viki
பிரபல நடிகை மற்றும் கோலிவுட் உலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கடந்த 2022ம் ஆண்டு தனது காதலரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
vignesh shivan
தமிழ் சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு முதல் பல நல்ல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் மீது காதல் வயப்பட்டார்.
uyir and ulag
சுமார் 7 ஆண்டுகள் நீடித்த இந்த காதல், கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணத்தில் சென்று முடிந்தது. அதன் பிறகு வாடகை தாய் மூலம் இந்த தம்பதியினர் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
Nayanthara and vignesh shivan
கடந்த சில நாட்களாகவே வெளிநாடுகளில், தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளோடு நேரத்தை மகிழ்ச்சியோடு செலவிட்டு வருகின்றார் நயன்தாரா. இப்போத்து தனது குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அழகு அள்ளுது... ஜொலிக்கும் சேலையில் போஸ் கொடுக்கும் ஆக்ஷன் கிங்கின் மகள் அஞ்சனா அர்ஜுன்!