MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "உனக்கு நீயே ஒளியாய் இரு".. மங்கலான மாலை நேரம்.. சிரிச்சுகிட்டே சூப்பர் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி பாண்டியன்!

"உனக்கு நீயே ஒளியாய் இரு".. மங்கலான மாலை நேரம்.. சிரிச்சுகிட்டே சூப்பர் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி பாண்டியன்!

Actress Keerthi Pandian : கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல நடிகர் அசோக் செல்வனுக்கும், பிரபல நடிகை கீர்த்தி பாண்டியன் அவர்களுக்கும் திருமணம் நடைபெற்று.

1 Min read
Author : Ansgar R
Published : Mar 01 2024, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Keerthi

Keerthi

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வரும் அருண் பாண்டியன் அவர்களுடைய மகள் தான் கீர்த்தி பாண்டியன். தனது தந்தையோடு இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை மேற்பார்வை செய்து வந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானார்.

இப்ப பார்த்தா கூட வயிறு வலிக்க சிரிக்கலாம்.. மிஸ் பண்ணவே கூடாத எவர்கிரீன் தமிழ் காமெடி படங்கள் லிஸ்ட்..

23
Keerthi Ashok Selvan

Keerthi Ashok Selvan

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான "தும்பா" என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான கீர்த்தி பாண்டியன், அதற்குப் பிறகு "அன்பிற்கினியால்" மற்றும் "கண்ணகி" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் பெரும் வரவேற்பு பெற்றார்.

33
Keerthi pandian

Keerthi pandian

இறுதியாக தனது கணவரோடு இணைந்து "ப்ளூ ஸ்டார்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை கீர்த்தி பாண்டியன், தற்பொழுது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள போட்டோ சூட் ஒன்று மிகவும் வைரலாக அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

இது GVM யூனிவெர்ஸ்.. Joshua படத்தில் துருவ நட்சத்திரம் படத்தின் Reference.. என்ன அது? அவரே வெளியிட்ட உண்மை!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved