அந்த பஜ்ஜிக்கடை ஆண்டியா இது..? ஆனாலும், இவ்வளவு முரட்டுத்தன கவர்ச்சி கூடவே கூடாது..!

First Published 17, Jan 2020, 4:35 PM IST

கோமாளி படத்தில் பஜ்ஜி கடை காமெடி காட்சி ஒன்று வருமே. அந்த பஜ்ஜி கடை காமெடி நகைச்சுவைக்கு மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதைக்கு ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம்.  பஜ்ஜி கடை ஆண்டியாக நடித்திருப்பவர் நடிகை கவிதா ராதேஷி.  பாலிவுட் நடிகையான இவர் இந்தியில் பல சீரியல்களில் நடித்துள்ளார்.  விலங்குகளுக்கு நிகழும் கொடுமைகளுக்கு எதிராக மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர். ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 இன் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

 தற்போது கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கும் காசுரன் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டி காட்டும் முரட்டு கிளாமரால் ரசிகர்கள் அரண்டு போய்க் கிடக்கிறார்கள். 

undefined

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

Actress Kavitha

loader