kajal| வழவழப்பான உடையில் வாழைத்தண்டு கால்களை காட்டும் காஜல் ; Mrs ஆனாலும் miss ஆகாத கவர்ச்சியுடன் காஜல்!
வெல்வட் கேவுனில் காஜல் கொடுத்துள்ள போட்டோ சூட் படு வேகமாக வைரலாகி வருகிறது.
Kajalaggarwal
வெல்வட் கேவுனில் காஜல் கொடுத்துள்ள போட்டோ சூட் படு வேகமாக வைரலாகி வருகிறது. தற்போது தமிழில் ஹே சினாமிகா, கருங்காப்பியம், கோஸ்டி, இந்தியன் 2 , பாரிஸ் பாரிஸ் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
Kajalaggarwal
காஜல் அகர்வால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தனது காதலர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார்.திருமணம் ஆகி தற்போது ஒரு வருடம் முடிந்துள்ளது.
Kajalaggarwal
காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இவ்வாறு இருக்க தற்போது டைட்டான உடையில் காஜல் கொடுத்துள்ள போஸ் படுவேகமாக வைரலாகி வருகிறது.