- Home
- Gallery
- Janhvi Kapoor hot: அழகான கன்னி நாகமாக மாறிய ஜான்விகபூர்...கவர்ச்சியில் படமெடுத்து இளசுகளை சூடேற்றிய லுக்..!
Janhvi Kapoor hot: அழகான கன்னி நாகமாக மாறிய ஜான்விகபூர்...கவர்ச்சியில் படமெடுத்து இளசுகளை சூடேற்றிய லுக்..!
Janhvi Kapoor hot: ஜான்விகபூர், பாம்பு தோல் போல மாடர்ன் உடை அணிந்து...தன்னுடைய உடல் வளைவுகளை பளிச்சிட்டு காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

Janhvi Kapoor hot:
நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் ,ஒரு சில படங்களில்நடித்திருந்தாலும், ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தன் வசம் கொண்டவர்.
Janhvi Kapoor:
நாளுக்கு நாள் இவரது அழகுமெருகேறி உள்ளது. இவரை, இன்ஸ்டாகிராமில் மட்டும் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். அந்த அளவிற்கு இவரின் மவுஸு கூடியுள்ளது.
Janhvi Kapoor:
ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதியரின் மகளான ஜான்வி கபூர் கடந்த 2018-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
Janhvi Kapoor:
ஜான்வி கபூர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், இவர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
Janhvi Kapoor:
ஜான்வி கபூர் நடிப்பில், ஹிந்தி திரைப்படமான ரூஹி திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு கடைசியாக வெளியானது.
Janhvi Kapoor:
இதையடுத்து, ஜான்வி கபூர் தனது தந்தையின் தயாரிப்பில் உருவான மிலி (மிலி) திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.
Janhvi Kapoor:
இதற்கிடையில், குட்லக், ஜெர்சி ஆகிய இரண்டு படங்களை கை வசம் வைத்துள்ளார். ஜான்வி கபூர், சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
Janhvi Kapoor:
இவர் அவ்வப்போது, இளசுகளை சுண்டி இழுக்கு வகையில், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சிறகடித்து பறக்க விடுவார்.
Janhvi Kapoor:
இந்நிலையில், தற்போது பாம்பு தோல் போல மாடர்ன் உடை அணிந்து, தன்னுடைய உடல் வளைவுகளை பளிச்சிட்டு காட்டி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
Janhvi Kapoor:
இந்த புகைப்படம், பார்த்து நெட்டிசன்கள் பலர், இது டிராஸா..? இல்ல கன்னி நாகம்மா...? கவர்ச்சியில் இப்படி படம் எடுத்து உள்ளாரே என்று பதிவிட்டு வருகின்றனர்.