கல் தூணில் சாய்ந்து நிற்கும் தங்க சிலை.. இடையின் வளைவில் அனலை கூட்டிய ஐஸ்வர்யா மேனன் - கூல் பிக்ஸ் இதோ!
Iswarya Menon : ஈரோட்டில் பிறந்து, இன்று இந்திய மொழிகள் பலவற்றுள் நல்ல பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று வருகின்ற நடிகை நான் ஐஸ்வர்யா மேனன், அவருக்கு வயது 29.
iswarya menon
ஈரோட்டில் கடந்த 1995ம் ஆண்டு பிறந்த ஐஸ்வர்யா மேனனுக்கு பூர்வீகம் கேரளா தான். பிரபல கல்லூரியில் தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர் திரைத்துறையில் கால் பதித்தது கடந்த 2012ம் ஆண்டு.
வாழ்க்கையில் இரண்டு... மூன்று காதல் வந்தால் என்ன தப்பு? ரசிகரின் கேள்விக்கு டிடியின் நச் விளக்கம்!.
Iswarya
"காதலில் சொதப்புவது எப்படி", "ஆப்பிள் பெண்ணே" மற்றும் "தீயா வேலை செய்யணும் குமாரு" போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற ஐஸ்வர்யா மேனன், தொடர்ச்சியாக கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க தொடங்கினார்.
actress iswarya
இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சந்திப் ஷாமின் "வேழம்" என்கின்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இப்பொது அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
actress iswarya menon
நடிகை ஐஸ்வர்யா மேனன் சினிமா துறையில் களமிறங்கியது 2012ம் ஆண்டாக இருந்தாலும், அதற்கு முன்னதாகவே பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "தென்றல்" என்ற நாடகத்தில் அவர் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
நாக சைதன்யாவின் முதல் மனைவி சமந்தா இல்லயாம்.. யார் தெரியுமா? அவங்களே சொன்ன தகவல்..