உடலோடு ஒட்டியபடி இருக்கும்... டைட் உடையில் அழகிய ஆரஞ்சி பழம் போல் போஸ் கொடுக்கும் ஹன்சிகா!
நடிகை ஹன்சிகா, ஆரஞ்சு நிற டைட் உடையில் அழகு தேவதை போல் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Hansika Debut:
தமிழ் திரையுலக ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா. தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமான ஹன்சிகாவின், கொழுக்கு மொழுக்கு அழகு பல ரசிகர்களை கவர்ந்தது.
Hansika Pair With top Hero's:
இதை தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'எங்கேயும் காதல்', விஜய்க்கு ஜோடியாக 'வேலாயுதன்', என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்த ஹன்சிகா, ஒரு கட்டத்தில் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
Hansika face Body shamming:
இவர் குண்டாக இருப்பது தான் பட வாய்ப்பு குறைந்ததற்காக காரணம் என சில விமர்சனங்கள் எழுந்த நிலையில்.. அதிரடியாக தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கினார்.
Hansika fitness:
தீவிர ஒர்க் அவுட் மற்றும் டயட் இருந்து தற்போது படு ஃபிட்டான நாயகியாக மாறியுள்ள ஹன்சிகா, முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போடும் வாய்ப்புகளை விட, கதையின் நாயகியாக நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
Kanthari Movie:
அந்த வகையில் ஹன்சிகா நடித்துள்ள காந்தாரி திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. மேலும், திருமணத்திற்கு பிறகும் படு பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
Hansika Recent Photos:
அதே போல் அடிக்கடி, விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ள ஹன்சிகா, தற்போது ஆரஞ்சு பழம் போல் இருக்கும் ஆடையில்... அழகு தேவதையாக மாறி எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
பிரதீப் ஆண்டனி விஷயத்தில் நீதி தவறியது தான் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணமா?