Bachelor ஜீ.வி.பிரகாஷுடன் ஆட்டம் போடும் கோவை இளம்பெண்... கதற வைக்கும் புகைப்படங்கள்..!
First Published Nov 1, 2019, 4:36 PM IST
நம்ம தமிழ்நாட்டு பொண்ணா இது..? கோயம்புத்தூர் பொண்ணா இப்படி? என கண்களை விரிய வைக்கும் வகையில் திவ்யா பாரதி திகைக்க வைக்கிறார். இருக்காதா பின்னே..? வடநாட்டு நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி, கேரளத்து நடிகைகளுக்கு சவால்விடும் அழகு என அசரடிக்கிறார். மாடல் மங்கையாக வலம் வந்த திவ்யா பாரதி ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சுலர் படத்தில் நடித்து வருகிறார். திவ்யா பாரதி தமிழ்திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுப்பார் என்பதற்கு அவரது இந்த புகைப்படத் தொகுப்பே சாட்சி..!
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?