இந்த அடக்க ஒடுக்கம் கூட ரொம்ப நல்லாருக்கு.. ட்ரெடிஷனல் உடையில் ஹட்டாக அசத்திய திவ்யா பாரதி!
Actress Divya Bharathi : கோவையில் பிறந்து இப்பொழுது தமிழ் மொழி திரைப்படங்களில் நல்ல பல கதாபத்திரங்கள் ஏற்று நடித்து வரும் நடிகை தான் திவ்யா பாரதி அவருக்கு வயது 32.
Divya
மாடல் அழகியாக தனது கலை பயணத்தை தொடங்கிய நடிகை திவ்யா பாரதி, இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் வெளியான "மதில் மேல் காதல்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2022ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானார்.
ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள சிவப்பு நிற ஆர்கன்சா புடவையில் சிலைபோல் ஜொலிக்கும் ஜான்வி கபூர்
Actress Divya
அண்மையில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த திவ்யா பாரதி, நடிகர் கதிர் மற்றும் நடிகர் ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Divya Bharathi
திரைப்படங்களை தாண்டி இப்பொது சில இணைய தொடர்களிலும் தொடர்ச்சியக நடித்து வருகின்றார் திவ்யா பாரதி. இளம் நாயகியான அவர், இப்பொது மெல்ல மெல்ல தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றார்.
Actress Divya Bharathi
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை அசரடித்தும் வருகின்றார் அவர்.
இன்னும் ஒரே நாள் தான்.. அடுத்த மாஸ் சம்பவத்துக்கு ரெடியான வெங்கட் - GOAT ட்ரைலர் அப்டேட் இதோ!