நீச்சல் உடையில் கிளாமர் போஸ்.. கிறங்கடிக்கும் நடிகை அபர்ணா தாஸ்.. ஹாட் போட்டோஸ் வைரல்..
நடிகை அபர்ணா தாஸின் நீச்சல் உடை போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aparna Das Photos
ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் நகரில் பிறந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ். மலையாள குடும்பத்தை சேர்ந்த அவர் மஸ்கட்-ல் பள்ளிப்படிப்பை முடித்த அவர் கோவையில் கல்லூரி படிப்பை படித்தார்.
Aparna Das latest
கல்லூரி படிப்பை முடித்த பின் அபர்ணா சிறிது காலம் அக்கவுண்ட்டாக பணியாற்றினார். பின்னர் வார இதழ்களுக்காக மாடலிங் செய்ய தொடங்கினார்.
Aparna Das Photos
மேலும் டிக் டாக்கில் தனது வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அப்படி அபர்ணாவின் டிக் டாக் வீடியோவை பார்த்த இயக்குனர் சத்யன் அந்திகாடு தனது நியான் பிராகசன் படத்தில் அபர்ணாவை சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
Aparna Das Latest
இதை தொடர்ந்து 2019-ம் ஆண்டு வெளியான மனோகரம் என்ற படத்தில் அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்தார். தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் அபர்ணா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
Aparna Das Photos
டாடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் அபர்ணா நடித்து வருகிறார். தற்போது சீக்ரெட் ஹோம், ஆனந்த் ஸ்ரீபாலா ஆகிய மலையாளப் படங்களில் நடிக்க அபர்ணா கமிட் ஆகி உள்ளார்.
Aparna Das pics
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
Aparna Das hot pics
அந்த வகையில் நடிகை அபர்ணா தாஸ் நீச்சல் உடையில் இருக்கும் பழைய போட்டோக்கள் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன.
Aparna Das latest
அபர்ணா தாஸின் ஹாட் போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. ஹோம்லி பொண்ணாக இருந்த அபர்ணாவா இது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Aparna Das Photos
நடிகை அபர்ணா கடந்த ஏப்ரல் மாதம் மலையாள நடிகர் தீபக் பரம்போலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.