தவறான உடலுறவு வைத்துக் கொண்டால் என்னவாகும் தெரியுமா..? அடல்ட் நடிகையின் அதிர வைக்கும் புகைப்படங்கள்..!

First Published Feb 12, 2020, 5:46 PM IST

தவறான உடலுறவு வைத்துக்கொள்பவர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை கவர்ச்சி நிறைந்த கதைக்களமாக கூறும் கதையே கண்டி பாட். இந்தப்படத்தில் பிரபல முன்னணி நடிகையான பிளோரா சைனி நடித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் அன்வேஷி ஜெயின்.

இவர் கண்டி பாட் முதல் பாகத்தில் பிளோரா சைனியுடன் இணைந்து நடித்திருப்பார். இவர் தனது அழகு ததும்பும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை பரவசப்படுத்தி வருகிறார். அட அது மட்டுமே  அடல்ட் கதைகளில் நடித்துவருகிறார்.