பிம்பத்தை காட்டி அனலை கூட்டும் தனுஷின் நாயகி - Mirror Selfieயால் ரசிகர்களை கிறங்கடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!
Anupama Parameswaran : பிரபல நடிகர் தனுஷின் கொடி திரைப்படத்தின் மூலம் கோலிவுட் உலகில் களமிறங்கிய நாயகி தான் அனுப்பமா பரமேஸ்வரன்.
Anupama
கடந்த 2015ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "பிரேமம்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பல நடிகைகளில் ஒருவர் தான் அனுப்புமா பரமேஸ்வரன். தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வந்தார்.
Actress Anupama
அதன்பிறகு தமிழில் "தள்ளி போகாதே" மற்றும் ஜெயம் ரவியின் "சைரன்" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன், தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் தான் அதிக அளவிலான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
actress anupama parameswaran
கவர்ச்சி நாயகியாகவும் டோலிவுட் உலகில் அசத்தி வரும் அனுப்புமா பரமேஸ்வரன், அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை அசத்தி வருகின்றார்.
Actress Anupama Photos
தற்பொழுது பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் அவர்.