டைட்டான பிங்க கலர் ட்ரெஸ்ஸில் செக்ஸி போஸ்.. நேரம் பட நடிகையின் ஹாட் போட்டோஸ் இதோ..
நடிகை அஞ்சு குரியனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சு குரியன்.
நடிகர் நிவின் பாலியின் நேரம் படத்தில் சிறிய ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து சென்னை டூ சிங்கப்பூர், இக்லூ, ஜூலை காற்றில் சில நேரங்களில் சில மனிதர்கள். உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தார்.
தமிழில் அஞ்சு குரியன் கடைசியாக நடித்த படம் என்றால் அது மிர்ச்சி சிவாவின் சிங்கிள் சங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் தான்.
தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் அவர் தமிழ், மலையாளத்தில் குறும்படங்கள், மியூசிக் வீடியோ ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
திரைப்படங்களில் கலக்கி வரும் அஞ்சு குரியன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது அஞ்சு குரியன் பிங்க கலர் டைட்டான ட்ரெஸ்ஸில் இருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படு கிளாமராக இருக்கும் இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.