நான் புஷ்பாவா மாறியது எப்படினு தெரிஞ்சுக்கணுமா? இளசுகளை கிறங்கடிக்கும் போட்டோஸ் வெளியிட்ட அஞ்சலி!
Anjali As Pushpa : பிரபல நடிகை அஞ்சலி நடிப்பில் அண்மையில் வெளியான இணைய தொடர் ஒன்று, பெரிய வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே.
Bahishkarana
தமிழ் மொழியில் நல்ல பல படங்களில் நடித்து வரும் அதே நேரம், பிற மொழிகளிலும் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி.
actress anjali as pushpa
அந்த வகையில் இந்த ஆண்டு தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான ஒரு இணைய தொடரில் "புஷ்பா" என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் நடிகை அஞ்சலி.
anjali web series
"பஹிஷ்கரனா" என்ற அந்த இணைய தொடரில், புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அந்த இணைய தொடர் வெளியான மூன்று நாட்களில் பல மில்லியன் வியூஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
actress anjali
தற்போது அந்த இணைய தொடரில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களை அசத்தியுள்ளார்.
anjali Tollywood web series
தெலுங்கில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் Game Changer திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார் அஞ்சலி.