- Home
- Gallery
- Samantha : வளைந்து நிற்கும் சிவப்பு சிலை.. மாடர்ன் உடையில் கியூட் போஸ் கொடுக்கும் சமந்தா - கூல் பிக்ஸ்!
Samantha : வளைந்து நிற்கும் சிவப்பு சிலை.. மாடர்ன் உடையில் கியூட் போஸ் கொடுக்கும் சமந்தா - கூல் பிக்ஸ்!
Actress Samantha : சென்னையில் பிறந்து வளர்ந்து, தமிழில் வெளியான "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் சமந்தா.

Sam
கடந்த 14 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து, பெரும் புகழோடு பயணித்து வருகிறார் சமந்தா. இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
Samantha
ஒரு படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நடிகை சமந்தா, தமிழில் தளபதி விஜய், சூர்யா, தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நல்ல பல படங்களில் நடித்திருக்கிறார்.
actress samantha
இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான விக்னேஷ் சிவனின் "காத்து வாக்குல ரெண்டு காதல்" என்கின்ற திரைப்படத்தில் நடித்ததோடு, பெரிய அளவில் இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமலேயே இருந்து வருகிறார்.
actress sam
கடந்த 2023ம் ஆண்டு வெளியான "குஷி" என்ற திரைப்படத்திற்கு பிறகு, இன்னும் எந்த திரைப்படத்திலும் சமந்தா நடிக்கவில்லை என்றாலும், தற்பொழுது தனது சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் ஒரு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
டோலிவுட் மன்மதனுக்கே இந்த நிலையா! பாலிவுட் நடிகையின் பதிலைக் கேட்டு ஆடிப்போன நாகார்ஜுனா!