"பாத்து உங்க பையன் கோச்சுக்க போறாரு.. பேர்லே மானேவின் மகனை கொஞ்சும் அமலா பால் & ஜகத் - வைரல் பிக்ஸ்!
Amala Paul : நடிகை அமலாபால் மற்றும் அவரது கணவர் ஜகத் தேசாய் ஆகிய இருவரும், பிரபல நட்சத்திர ஜோடி ஸ்ரீனிஷ் மற்றும் பேர்லேயின் குழந்தையை கொஞ்சிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Amala
நடிகை அமலா பால் கடந்த 2014ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல் விஜயை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அந்த நட்சத்திர ஜோடி விவாகரத்து பெற்றது.
நாக சைதன்யா - ஷோபிதா நிச்சயதார்த்த நாளில்... சமந்தாவின் இதயம் நொறுங்கும் இமோஜியுடன் போட்ட பதிவு!
Amala Paul
இந்த சூழலில் தான் ஜகத் தேசாய் என்பவரை கடந்த 2023ம் ஆண்டு அமலா பால் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு திருமணமாகி ஒரு வருட காலம் நிறைவடைந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
Amala and Jegat
தனது கர்ப்ப காலத்திலும் சரி, குழந்தை பெற்ற பிறகும் சரி, தனது கணவர் மற்றும் குழந்தையோடு எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அசத்தி வருகிறார் அமலா பால்.
jegat
இந்நிலையில் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஜோடி சேர்ந்த பேர்லே மற்றும் ஸ்ரீனிஷ் அரவிந்தின் மகனை, அமலாபால் மற்றும் ஜெகத் தேசாய் கொஞ்சுவது போன்ற புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.