சும்மா செர்ரி பழம் போல வந்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்.. பிஸியான நேரத்திலும் நடத்திய கலக்கல் போட்டோ சூட்!
Aishwarya Rajesh : சென்னையில் பிறந்து இன்று தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நல்ல கதைக்களம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Aishwarya in Shop opening
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட என்கின்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் மூலம் கிடைத்த வாய்ப்புகளால் திரைத்துறையில் களமிறங்கிய நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Actress Aishwarya Rajesh
கடந்த 2010ம் ஆண்டு முதல் சினிமாவில் பயணித்து வருகிறார் என்று பொழுதும், ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு தமிழில் வெளியான "அட்டகத்தி" என்கின்ற திரைப்படம் தான் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
Aishwarya
தொடர்ச்சியாக ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, மனிதன் மற்றும் தர்மதுரை போன்ற திரைப்படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷை கோலிவுட் உலகின் முன்னணி நட்சத்திரமாக மாற்றியது.
Aishwarya Rajesh
தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் நல்ல பல திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், நிறுவனம் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்று அசத்தியுள்ளார். பிஸியான அந்த நேரத்திலும் அவர் எடுத்த போட்டோஷூட் வைரலாகி வருகின்றது.
வயநாடு நிலச்சரிவால் கதறும் கேரள மக்களுக்கு ஓடி வந்து உதவிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்!