குட்டையான மாடர்ன் உடை.. சும்மா வர்ணஜால கிளாமர் டால் போல மாறிய அதிதி ராவ் - ஹாட் பிக்ஸ் இதோ!
Aditi Rao Hydari : இப்போது 37 வயது நிரம்பிய பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி, விரைவில் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
Aditi
ஹைதராபாத்தில் பிறந்து மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் தனது கலை உலக பயணத்தை கடந்த 2006ம் ஆண்டு துவங்கிய நடிகை தான் அதிதி ராவ் ஹைதாரி. ஹிந்தி, தமிழ், மராத்தி தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
Aditi Rao
தமிழில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான "ஸ்ரீங்காரம்" என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் அதிதி. அதுவே அவரின் முதல் தமிழ் படமாகும். தற்பொழுது ஹிந்தியில் தான் அதிக அளவிலான படங்களில் அவர் நடித்து வருகிறார்.
Actress Aditi
இறுதியாக தமிழில் கடந்த 2022ம் ஆண்டு நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர், இயக்குனராக அறிமுகமான "ஹே சிநாமிகா" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் அதிதி ராவ்.
Aditi Rao Hydari
கடந்த மார்ச் மாதம் அதிதி ராவும், பிரபல தமிழ் திரையுலக நடிகர் சித்தார்த்தும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில், விரைவில் இந்த தம்பதிகள் திருமணம் செய்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் அஜித்தின் 32 ஆண்டுகள்; சோதனைகளை கடந்து என்ன சாதித்தார்?