MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • SK23 : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. SK23 படத்தில் இணைந்த "தளபதியின் தம்பி" - முருகதாஸ் போடும் Super ஸ்கெட்ச்!

SK23 : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. SK23 படத்தில் இணைந்த "தளபதியின் தம்பி" - முருகதாஸ் போடும் Super ஸ்கெட்ச்!

Sivakarthikeyan 23 : முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் அவர்களுடைய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 23வது திரைப்படம்.

1 Min read
Ansgar R
Published : Jun 15 2024, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Standup Comedian Siva

Standup Comedian Siva

ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது கலை உலக பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக தன்னை உயர்த்திக்கொண்டு, இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் வரிசையில் வலம் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

Vishnu : விஷ்ணு விஷாலின் அடுத்த படம் ரெடி.. SKயின் நெருங்கிய நண்பரோடு இணைகிறார் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

24
Ayalaan

Ayalaan

தமிழ் திரை உலகில் நல்ல பல படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் இறுதியாக தமிழில் இந்த 2024 ஆம் ஆண்டு வெளியான "அயலான்" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

34
AR Murugadoss

AR Murugadoss

ஏற்கனவே "அமரன்" என்கின்ற திரைப்பட பணிகளை விரைவில் முடிக்க உள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். 

44
vikranth

vikranth

தற்பொழுது வெளியாகி உள்ள ஒரு அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ் சினிமாவில் நல்ல பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விக்ராந்த் அவர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இறுதியாக விக்ராந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "லால் சலாம்" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இனி தாமதித்தால் தப்பு? 'தளபதி 69' படம் பற்றி விஜய் எடுத்த திடீர் முடிவு.! கொண்டாட்டத்தில் கோட் தயாரிப்பாளர்!

About the Author

AR
Ansgar R
சிவகார்த்திகேயன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved