- Home
- Gallery
- Suriya & Joe : ஆனந்த் ராதிகா திருமணம்.. ஜோடியாக வந்து வாழ்த்திய சூர்யா & ஜோ - கூலான வெட்டிங் கிளிக்ஸ் இதோ!
Suriya & Joe : ஆனந்த் ராதிகா திருமணம்.. ஜோடியாக வந்து வாழ்த்திய சூர்யா & ஜோ - கூலான வெட்டிங் கிளிக்ஸ் இதோ!
Actor Suriya : ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா ஜோடியின் திருமணத்தில் பிரபல நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
14

SRK
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று இந்தியாவின் அனைத்து முன்னணி சினிமா நட்சத்திரங்களும் ஆனந்த் ராதிகா திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.
24
Salman Khan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான் என்று இந்திய திரையுலகில் உள்ள அனைத்து ஜாம்பவான்களும் இன்று ஒரே நேரத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் பங்கேற்றுள்ளது அந்த இடத்தையே விழாக் கோலமாக மாற்றி உள்ளது.
34
Suriya
பிரபல நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவோடு இணைந்து அம்பானியின் இல்ல மணவிழாவில் பங்கேற்று, மணமக்கள் ராதிகா மற்றும் ஆனந்த் அம்பானியை வாழ்த்தி சென்றனர்.
44
Jyothika
உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்தும் பல முக்கிய பிரபலங்கள் நேரடியாக வந்து ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகாவை வாழ்த்தி சென்று வருகின்றனர்.
Latest Videos