MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Rajini: KGF 2 படம் பார்த்த ரஜினியின் ரீயாக்சன் என்ன தெரியுமா..? பட தயாரிப்பாளரிடம் போனில் சொன்ன தகவல்.!

Rajini: KGF 2 படம் பார்த்த ரஜினியின் ரீயாக்சன் என்ன தெரியுமா..? பட தயாரிப்பாளரிடம் போனில் சொன்ன தகவல்.!

Rajini: KGF 2 படம் பார்த்த ரஜினிகாந்த் பட  தயாரிப்பாளரை போனில் தொடர்பு கொண்டு படக்குழுவினருக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். 

1 Min read
Author : Anija Kannan
Published : Apr 16 2022, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
kgf

kgf

யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான  KGF1 படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக ஏப்ரல் 14ம் தேதிவெளியானது. 

27
KGF

KGF

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 

37
KGF

KGF

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக மிரட்டியுள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து உள்ளார். மேலும் புவன் கவுடா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். 

47
KGF

KGF

இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில்  பிரம்மாண்டமாக வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது. எல்லா இடத்திலும் படத்திற்கு நல்ல வசூல் மழை தான்.

57
KGF

KGF

உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் வெளியாகி இருக்கும் இப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

67
KGF

KGF

அதிலும், தமிழகத்தில் பீஸ்ட் படத்தை தாண்டி KGF 2 படத்திற்கு இப்போது அதிக திரையரங்குகள் கிடைத்து வருவதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

77
KGF

KGF

நடிகர் ரஜினி நல்ல படங்களை பார்த்து அந்த கலைஞர்களை பாராட்டுவது வழக்கம். பீஸ்ட் படத்தை தொடர்ந்து, சமீபத்தில் டாணாக்காரன் படம் பார்த்து விக்ரம் பிரபுவை அழைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த  பாராட்டியிருந்தார்.

About the Author

AK
Anija Kannan
ரஜினிகாந்த்
யாஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved