MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thalapathy 68: தளபதி 68 படத்தில் நடிக்கிறாரா ராகவா லாரன்ஸ்? இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே பாஸ்!

Thalapathy 68: தளபதி 68 படத்தில் நடிக்கிறாரா ராகவா லாரன்ஸ்? இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே பாஸ்!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 68’ படத்தில் தளபதி விஜய், தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா ஆகிய இரண்டு 90'ஸ் கனவு கன்னிகள் நடித்து வருகின்றனர். 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 19 2023, 10:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy 68 Movie Team

Thalapathy 68 Movie Team

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 68’ படத்தில் தளபதி விஜய், தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா ஆகிய இரண்டு 90'ஸ் கனவு கன்னிகள் நடித்து வருகின்றனர்.
 

24

தளபதி விஜய்க்கு ஜோடியாக, இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளார். அதே போல் ’காபி வித் காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்த மாளவிகா சர்மாவும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என கூறப்படுகிறது.

சிம்பு - நயன்தாரா முதல்.. பப்லு - ஷீத்தல் வரை உருகி உருகி லவ் பண்ணிட்டு.. மின்னல் வேகத்தில் பிரிந்த 8 ஜோடிகள்!

34

ஆனால் இப்படி வெளியாகும் தகவலில், துளியும் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. ராகவா லாரன்ஸ் பெயரில் ஒரு ஃபேக் ஐடியின் லீலை தான் இது என்பதையும் தெரிய வந்துள்ளது. 

44
Thalapathy 68 Pooja

Thalapathy 68 Pooja

மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  அடுத்த கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
பிரசாந்த் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved